த்⁴யானம்
நீளா துங்க³ ஸ்தனகி³ரிதடீ ஸுப்தமுத்³போ³த்⁴ய க்ருஷ்ணம்
பாரார்த்²யம் ஸ்வம் ஶ்ருதிஶதஶிர: ஸித்³த⁴மத்⁴யாபயன்தீ ।
ஸ்வோச்சி²ஷ்டாயாம் ஸ்ரஜி நிகள³ிதம் யா ப³லாத்க்ருத்ய பு⁴ங்க்தே
கோ³தா³ தஸ்யை நம இத³மித³ம் பூ⁴ய ஏவாஸ்து பூ⁴ய: ॥

அன்ன வயல் புது³வை யாண்டா³ள் அரங்க³ர்கு
பன்னு திருப்பாவை ப்பல் பதி³யம், இன்னிஶையால்
பாடி³க்கொடு³த்தாள் நற்பாமாலை,
பூமாலை ஶூடி³க்கொடு³த்தாளை ச்சொல்லு,
ஶூடி³க்கொடு³த்த ஶுட³ர்கொடி³யே தொல்பாவை,
பாடி³யருளவல்ல பல்வளையாய், நாடி³ நீ
வேங்க³ட³வற்கென்னை விதி³ யென்ற இம்மாட்ரம்,
நான் கட³வா வண்ணமே நல்‍கு.

1. பாஶுரம்
மார்கள³ி’த் திங்கள³் மதி³னிறைன்த³ நன்னாளால் ,
நீராட³ ப்போது³வீர் போது³மினோ நேரிளை’யீர் ,
ஶீர் மல்‍கு³மாய்‍பாடி³ ஶெல்வச்சிருமீர்கா³ள் ,
கூர் வேல் கொடு³ன்தொ³ளி’லன் நன்த³கோ³பன் குமரன் ,
ஏரார்‍ன்த³ கண்ணி யஶோதை³ யிளம் ஶிங்க³ம் ,
கார்‍மேனி ச்செங்க³ண் கதி³ர் மதியம்போ³ல் முக³த்தான்,
நாராயணனே நமக்கே பறை தருவான் ,
பாரோர் புகள³’ ப்படி³ன்தே³லோரெம்பா³வாய் ॥ 1 ॥

2. பாஶுரம்
வையத்து வாள்’வீர்‍கா³ள் நாமும் நம் பாவைக்கு,
ஶெய்யும் கிரிஶைகள³் கேளீரோ, பாற்கட³லுள்
பைய த்துயின்ற பரம நடி³பாடி³,
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி³,
மையிட்டெளு’தோம் மலரிட்டு நாம் முடி³யோம்,
ஶெய்யாத³ன ஶெய்யோம் தீக்குறளை சென்றோதோ³ம்,
ஐயமும் பிச்சையுமான்த³னையும் கைகாட்டி,
உய்யுமாறெண்ணி உக³ன்தே³லோரெம்பா³வாய் ॥ 2 ॥

3. பாஶுரம்
ஓங்கி³ யுலகள³ன்த³ உத்தமன் பேர் பாடி³,
நாங்கள³் நம் பாவைக்குச்சாட்ரி நீராடி³னால்,
தீங்கி³ன்றி நாடெ³ல்லாம் திங்கள³் மும்மாரி பெய்‍து³,
ஓங்கு³ பெரும் ஶென்னெலூடு³ கயலுகள³,
பூங்கு³வளைப்போதி³ல் ப்பொறிவண்டு³ கண்படு³ப்ப,
தேங்கா³தே³ புக்கிருன்து³ ஶீர்த முலைபட்ரி வாங்க,³
க்குட³ம் நிறைக்கும் வLLஅல் பெரும் பஶுக்கள்,
நீங்கா³த³ ஶெல்வம் நிறைன்தே³லோரெம்பா³வாய் ॥ 3 ॥

4. பாஶுரம்
ஆளி’மளை’ க்கண்ணா ஒன்ரு நீ கைகரவேல்,
ஆளி’யுள் புக்கு முக³ன்து³ கொடா³ர்தேறி,
ஊளி’ முத³ல்வனுருவம்போ³ல் மெய் கருத்து,
பாளி’யன்தோ³ளுடை³ ப்பற்ப³னாப³ன் கையில்,
ஆளி’போல் மின்னி வலம்பு³ரிபோல் நின்றதிர்‍ன்து³,
தாளா’தே³ ஶார்‍ங்க³முதை³த்த ஶரமளை’ போல்,
வாள’ வுலகினில் பெய்‍தி³டா³ய், நாங்கள³ும்
மார்களி’ நீராட³ மகி³ள்’ன்தே³லோரெம்பா³வாய் ॥ 4 ॥

5. பாஶுரம்
மாயனை மன்னு வட³மது³ரை மைன்த³னை,
தூய பெருனீர் யமுனை த்துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்ரும் அணி விளக்கை,
தாயை க்குட³ல் விளக்கம் ஶெய்‍த³ தா³மோத³ரனை,
தூயோமாய் வன்து³ நாம் தூமலர் தூவித்தொளு’து³,
வாயினால் பாடி³ மனத்தினால் ஶின்தி³க்க,
போய பிளை’யும் புகு³த³ருவா நின்றனவும்,
தீயினில் தூஶாகு³ம் ஶெப்பேலோரெம்பா³வாய் ॥ 5 ॥

6. பாஶுரம்
புLLஉம் ஶிலம்பி³ன காண் புLLஅரையன் கோயிலில்,
வெLLஐ விளிஶங்கி³ன் பேரரவம் கேட்டிலையோ ?
பிLLஆய் எளு’ன்தி³ராய் பேய் முலை நஞ்ஜுண்டு³,
கLLஅச்சக³ட³ம் கலக்களி’ய க்காலோச்சி,
வெLLஅத்தரவில் துயிலமர்‍ன்த³ வித்தினை,
உLLஅத்துக்கொண்டு³ முனிவர்‍கள³ும் யோகி³கள³ும்,
மெLLஅவெளு’ன்து³ அரியென்ற பேரரவம்,
உLLஅம் புகு³ன்து³ குளிர்‍ன்தே³லோரெம்பா³வாய் ॥ 6 ॥

7. பாஶுரம்
கீஶு கீஶென்றெங்கு³ம் ஆனைச்சாத்தன்,
கலன்து³ பேஶின பேச்சரவம் கேட்டிலையோ பேய் ப்பெண்ணே,
காஶும் பிறப்பும் கலகலப்ப கைபேர்து,
வாஶ நருங்குள’லாயிச்சியர், மத்தினால்
ஓஶை ப்படு³த்த த்தயிரரவம் கேட்டிலையோ,
நாயக³ ப்பெண்பிLLஆய் நாராயணன் மூர்தி,
கேஶவனை ப்பாட³வும் நீ கேட்டே கிட³த்தியோ,
தே³ஶமுடை³யாய் திறவேலோரெம்பா³வாய் ॥ 7 ॥

8. பாஶுரம்
கீள்’வானம் வெLLஎன்ரு எருமை ஶிருவீடு³,
மேய்‍வான் பரன்த³ன காண் மிக்குLLஅ பிLLஐகள³ும்,
போவான் போகி³ன்றாரை ப்போகா³மல் காத்து,
உன்னைக்கூவுவான் வன்து³ நின்றோம், கோது³க³லமுடை³ய
பாவாய் எளு’ன்தி³ராய் பாடி³ப்பறை கொண்டு³,
மாவாய் பிளன்தா³னை மல்லரை மாட்டிய,
தே³வாதி³தே³வனை ஶென்ரு நாம் ஶேவித்தால்,
ஆவாவென்றாராய்‍ன்த³ருளேலோரெம்பா³வாய் ॥ 8 ॥

9. பாஶுரம்
தூமணிமாட³த்து ச்சுட்ரும் விளக்கெரிய,
தூபம் கமள’ த்துயிலணை மேல் கண்வளரும்,
மாமான் மகள³ே மணிக்கத³வம் தாள் திறவாய்,
மாமீர் அவளை எளுப்பீரோ, உன் மகள³் தான்
ஊமையோ ? அன்றி ச்செவிடோ³, அனந்த³லோ ?,
ஏம ப்பெருன்து³யில் மன்தி³ரப்பட்டாளோ ?,
மாமாயன் மாத³வன் வைகுன்த³ன் என்றென்ரு,
நாமம் பலவும் நவின்றேலோரெம்பா³வாய் ॥ 9 ॥

1௦. பாஶுரம்
நோட்ரு ச்சுவர்‍க்கம் புகு³கி³ன்ற அம்மனாய்,
மாட்ரமும் தாராரோ வாஶல் திறவாதா³ர்,
நாட்ர த்துளா’ய் முடி³ நாராயணன், நம்மால்
போட்ர ப்பறை தரும் புண்ணியனால்,
பண்டொ³ருனாள் கூட்ரத்தின் வாய் வீள்’ன்த³ கும்ப³கரணனும்,
தோட்ருமுனக்கே பெருன்து³யில் தான் தன்தா³னோ ?,
ஆட்ர வனந்த³லுடை³யாய் அருங்க³லமே,
தேட்ரமாய் வன்து³ திறவேலோரெம்பா³வாய் ॥ 1௦ ॥

11. பாஶுரம்
கட்ருக்கறவை க்கணங்கள³் பலகறன்து³,
ஶெட்ரார் திறலளி’ய ச்சென்ரு ஶெருச்செய்யும்,
குட்ரமொன்றில்லாத³ கோவலர் தம் பொற்கொடி³யே,
புட்ரரவல்‍கு³ல் புனமயிலே போத³ராய்,
ஶுட்ரத்து தோளி’மாரெல்லாரும் வன்து³, நின்
முட்ரம் புகு³ன்து³ முகி³ல் வண்ணன் பேர் பாட,³
ஶிட்ராதே³ பேஶாதே³ ஶெல்வ ப்பெண்டா³ட்டி,
நீ எட்ருக்குறங்கு³ம் பொருளேலோரெம்பா³வாய் ॥ 11 ॥

12. பாஶுரம்
கனைத்திளம் கட்ரெருமை கன்ருக்கிறங்கி³,
நினைத்து முலை வளி’யே நின்ரு பால் ஶோர,
நனைத்தில்லம் ஶேறாக்கும் நற்செல்வன் தங்கா³ய்,
பனித்தலை வீள’ நின் வாஶற் கடை³ பட்ரி,
ஶினத்தினால் தென்னிலங்கை³ க்கோமானை ச்செட்ர,
மனத்துக்கினியானை ப்பாட³வும் நீ வாய் திறவாய்,
இனித்தானெளு’ன்தி³ராய் ஈதெ³ன்ன பேருறக்கம்,
அனைத்தில்லத்தாரு மறின்தே³லோரெம்பா³வாய் ॥ 12 ॥

13. பாஶுரம்
பு஌ன் வாய் கீண்டா³னை ப்பொல்லா வரக்கனை
க்கி஌ க்களைன்தா³னை க்கீர்திமை பாடி³ப்போய்,
பிLLஐகள³ெல்லாரும் பாவைக்களம்பு³க்கார்,
வெ஌ யெளு’ன்து³ வியாள’முறங்கி³ட்ரு,
புLLஉம் ஶிலம்பி³ன காண்! போத³ரிக்கண்ணினாய்,
குLLஅக்குளிர க்குடை³ன்து³ நீராடா³தே³,
ப஌க்கிட³த்தியோ பாவாய்! நீ நன்னாளால்,
கLLஅம் தவிர்‍ன்து³ கலன்தே³லோரெம்பா³வாய் ॥ 13 ॥

14. பாஶுரம்
உங்கள³் புளை’க்கடை³ த்தோட்டத்து வாவியுள்,
ஶெங்கள³ு’ நீர் வாய் நெகி³ள்’ன்து³ அம்ப³ல் வாய் கூம்பி³ன காண்,
ஶெங்க³ல் பொடி³ க்கூறை வெண்ப³ல் தவத்தவர்,
தங்கள³் திருக்கோயில் ஶங்கி³டு³வான் போகி³ன்றார்,
எங்கள³ை முன்னம் எளு’ப்புவான் வாய் பேஶும்,
நங்கா³ய் எளு’ன்தி³ராய் நாணாதா³ய் நாவுடை³யாய்,
ஶங்கொ³டு³ ஶக்கரமேன்து³ம் தட³க்கையன்,
பங்க³யக்கண்ணானை ப்பாடே³லோரெம்பா³வாய் ॥ 14 ॥

15. பாஶுரம்
எல்லே! இளங்கிளியே இன்னமுறங்கு³தி³யோ,
ஶில்லென்றளை’யேன்மின் நங்கை³மீர் போத³ருகி³ன்றேன்,
வல்லை உன் கட்டுரைகள³் பண்டே³ யுன் வாயறிது³ம்,
வல்லீர்‍கள³் நீங்கள³ே நானேதா³னாயிடு³க,³
ஒல்லை நீ போதா³ய் உனக்கென்ன வேருடை³யை,
எல்லாரும் போன்தா³ரோ? போன்தா³ர் போன்தெ³ண்ணிக்கொள்,
வல்லானை கொன்றானை மாட்ராரை மாட்ரளி’க்க
வல்லானை, மாயானை பாடே³லோரெம்பா³வாய் ॥ 15 ॥

16. பாஶுரம்
நாயக³னாய் நின்ற நன்த³கோ³பனுடை³ய
கோயில் காப்பானே, கொடி³த்தோன்ரும் தோரண
வாயில் காப்பானே, மணிக்கத³வம் தாள் திறவாய்,
ஆயர் ஶிருமியரோமுக்கு, அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்‍ன்தா³ன்,
தூயோமாய் வன்தோ³ம் துயிலெள’ப்பாடு³வான்,
வாயால் முன்னமுன்னம் மாட்ராதே³ அம்மா, நீ
நேய நிலைக்கத³வம் நீக்கேலோரெம்பா³வாய் ॥ 16 ॥

17. பாஶுரம்
அம்ப³ரமே தண்ணீரே ஶோறே அறம் ஶெய்யும்,
எம்பெ³ருமான் நன்த³கோ³பாலா எளு’ன்தி³ராய்,
கொம்ப³னார்‍க்கெல்லாம் கொளுன்தே³ குல விளக்கே,
எம்பெ³ருமாட்டி யஶோதா³ய் அறிவுறாய்,
அம்ப³ரமூட³ருத்து ஓங்கி³ உலகள³ன்த,³
உம்ப³ர் கோமானே! உறங்கா³தெ³ளு’ன்தி³ராய்,
ஶெம் பொற்கள’லடி³ ச்செல்வா ப³லதே³வா,
உம்பி³யும் நீயுமுறங்கே³லோரெம்பா³வாய் ॥ 17 ॥

18. பாஶுரம்
உன்து³ மத³ கள³ிட்ரனோடா³த³ தோள்வலியன்,
நன்த³கோ³பாலன் மருமகள³ே! நப்பின்னாய்!,
க³ன்த³ம் கமளு’ம் குள’லீ கடை³திறவாய்,
வன்து³ எங்கு³ம் கோளி’ யளை’த்தன காண், மாத³வி
பன்த³ல் மேல் பல்‍கால் குயிலினங்கள³் கூவின காண்,
பன்தா³ர் விரலி உன் மைத்துனந் பேர் பாட,³
ஶென்தா³மரை க்கையால் ஶீரார் வளையொளிப்ப,
வன்து³ திறவாய் மகி³ள்’ன்தே³லோரெம்பா³வாய் ॥ 18 ॥

19. பாஶுரம்
குத்து விளக்கெரிய க்கோட்டுக்கால் கட்டில் மேல்,
மெத்தென்ற பஞ்சஶயனத்தின் மேலேறி,
கொத்தலர் பூங்கு³ள’ல் நப்பின்னை கொங்கை³மேல்,
வைத்து க்கிட³ன்த³ மலர் மார் பா வாய் திறவாய்,
மைத்தட³ம் கண்ணினாய் நீயுன் மணாளனை,
எத்தனை போது³ம் துயிலெள’வொட்டாய் காண்,
எத்தனையேலும் பிரிவாட்ர கி³ல்லையால்,
தத்துவமன்ரு தக³வேலோரெம்பா³வாய் ॥ 19 ॥

2௦. பாஶுரம்
முப்பத்து மூவரமரர்கு முன் ஶென்ரு,
கப்பம் தவிர்கும் கலியே துயிலெளா’ய்,
ஶெப்பமுடை³யாய் திறலுடை³யாய், ஶெட்ரார்கு
வெப்பம் கொடு³க்கும் விமலா துயிலெளா’ய்,
ஶெப்பன்ன மென்முலை ஶெவ்வாயி ஶிருமருங்கு³ல்,
நப்பின்னை நங்கா³ய் திருவே துயிலெளா’ய்,
உக்கமும் தட்டொளியும் தன்து³ன் மணாளனை,
இப்போதே³ யெம்மை நீராட்டேலோரெம்பா³வாய் ॥ 2௦ ॥

21. பாஶுரம்
ஏட்ர கலங்கள³் எதி³ர்‍பொங்கி³ மீதள³ிப்ப,
மாட்ராதே³ பால் ஶொரியும் வLLஅல் பெரும் பஶுக்கள்,
ஆட்ரப்படை³த்தான் மக³னே அறிவுறாய்,
ஊட்ரமுடை³யாய் பெரியாய், உலகி³னில்
தோட்ரமாய் நின்ற ஶுட³ரே துயிலெளா’ய்,
மாட்ராருனக்கு வலிதொலைன்து³ உன் வாஶற்கண்,
ஆட்ராது³ வன்து³ உன்னடி³ பணியுமாபோலே,
போட்ரியாம் வன்தோ³ம் புகள³்’ன்தே³லோரெம்பா³வாய் ॥ 21 ॥

22. பாஶுரம்
அங்க³ண் மா ஞாலத்தரஶர், அபி⁴மான
ப³ங்க³மாய் வன்து³ நின் ப஌க்கட்டிற்கீளே’,
ஶங்க³மிருப்பார் போல் வன்து³ தலைப்பெய்‍தோ³ம்,
கிங்கிணி வாய்‍ச்செய்‍த³ தாமரை ப்பூப்போலே,
ஶெங்க³ண் ஶிருச்சிறிதே³ யெம்மேல் விளி’யாவோ,
திங்கள³ுமாதி³த்தியனு மெளு’ன்தா³ற்போல்,
அங்க³ணிரண்டு³ங்கொண்டு³ எங்கள³் மேல் நோக்குதி³யேல்,
எங்கள³் மேல் ஶாபமிளி’ன்தே³லோரெம்பா³வாய் ॥ 22 ॥

23. பாஶுரம்
மாரிமலை முளை’ஞ்ஜில் மன்னி க்கிட³ன்து³றங்கு³ம்,
ஶீரிய ஶிங்க³மறிவுட்ரு த்தீவிளி’த்து,
வேரி மயிர்‍ப்பொங்க³ வெப்பாடு³ம் பேர்‍ன்தூ³தற³ி,
மூரி நிமிர்‍ன்து³ முள’ங்கி³ ப்புறப்பட்டு,
போத³ருமா போலே நீ பூவைப்பூவண்ணா, உன்
கோயில் நின்ரு இங்க³னே போன்த³ருளி, கோப்புடை³ய
ஶீரிய ஶிங்கா³ஶனத்திருன்து³, யாம் வன்த³
காரியமாராய்‍ன்த³ருளேலோரெம்பா³வாய் ॥ 23 ॥

24. பாஶுரம்
அன்ரு இவ்வுலக³மளன்தா³ய் அடி³போட்ரி,
ஶென்றங்கு³த் தென்னிலங்கை³ ஶெட்ராய் திறல் போட்ரி,
பொன்ற ச்சக³ட³முதை³த்தாய் புகள³்’ போட்ரி,
கன்ரு குணிலா வெறின்தா³ய் கள’ல் போட்ரி,
குன்ரு குடை³யாய் எடு³த்தாய் கு³ணம் போட்ரி,
வென்ரு பகை³ கெடு³க்கும் நின்‍கையில் வேல் போட்ரி,
என்றென்ருன் ஶேவக³மே யேத்தி ப்பறை கொள்வான்,
இன்ரு யாம் வன்தோ³ம் இரன்தே³லோரெம்பா³வாய் ॥ 24 ॥

25. பாஶுரம்
ஒருத்தி மக³னாய் ப்பிறன்து³, ஓரிரவில்
ஒருத்தி மக³னாய் ஒளித்து வளர,
தரிக்கிலானாகி³த்தான் தீங்கு³ நினைன்த,³
கருத்தை ப்பிளை’ப்பித்து க்கஞ்ஜன் வயிட்ரில்,
நெருப்பென்ன நின்ற நெடு³மாலே, உன்னை
அருத்தித்து வன்தோ³ம் பறை தருதி³யாகி³ல்,
திருத்தக்க ஶெல்வமும் ஶேவக³மும் யாம்பாடி³,
வருத்தமும் தீர்‍ன்து³ மகி³ள்’ன்தே³லோரெம்பா³வாய் ॥ 25 ॥

26. பாஶுரம்
மாலே ! மணிவண்ணா ! மார்கள³ி’ நீராடு³வான்,
மேலையார் ஶெய்‍வனகள³் வேண்டு³வன கேட்டியேல்,
ஞாலத்தையெல்லாம் நடு³ங்க³ முரல்வன,
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சஜன்னியமே,
போல்வன ஶங்க³ங்கள³் போய்‍ப்பாடு³டை³யனவே,
ஶாலப்பெரும் பறையே பல்லாண்டி³ஶைப்பாரே,
கோல விளக்கே கொடி³யே விதானமே,
ஆலினிலையாய் அருளேலோரெம்பா³வாய் ॥ 26 ॥

27. பாஶுரம்
கூடா³ரை வெல்லும் ஶீர் கோ³வின்தா³, உன் தன்னை
பாடி³ பறை கொண்டு³ யாம் பெரு ஶம்மானம்,
நாடு³ புகள³ும் பரிஶினால் நன்றாக,³
ஶூட³க³மே தோள் வளையே தோடே³ ஶெவிப்பூவே,
பாட³க³மே என்றனைய பல்‍க³லனும் யாமணிவோம்,
ஆடை³ யுடு³ப்போம் அத³ன் பின்னே பாற்‍ஶோரு,
மூட³ நெய் பெய்‍து³ முள’ங்கை³ வளி’வார,
கூடி³யிருன்து³ குளிர்‍ன்தே³லோரெம்பா³வாய் ॥ 27 ॥

28. பாஶுரம்
கறவைகள³் பின் ஶென்ரு கானம் ஶேர்‍ன்து³ண்போ³ம்,
அறிவொன்ரு மில்லாத³ வாய்‍க்குலத்து, உன்தன்னை
பிறவி பெருன்த³னை ப்புண்ணியும் யாமுடை³யோம்,
குறை ஒன்ருமில்லாத³ கோ³வின்தா³, உன் தன்னோடு³
உறவேல் நமக்கு இங்கொ³ளி’க்க ஒளி’யாது³,
அறியாத³ பிLLஐகள³ோம் அன்பி³னால், உன் தன்னை
ஶிருபேரளை’த்தனவும் ஶீறி யருளாதே³,
இறைவா! நீ தாராய் பறை யேலோரெம்பா³வாய் ॥ 28 ॥

29.பாஶுரம்
ஶிட்ரம் ஶிரு காலே வன்து³ன்னை ஶேவித்து, உன்
போட்ராமரை அடி³யே போட்ரும் பொருள் கேளாய்,
பெட்ரம் மேய்‍த்துண்ணும் குலத்தில் பிறன்து³, நீ
குட்ரேவல் எங்கள³ை கொLLஆமல் போகா³து³,
இட்ரை பறை கொள்வானந்ரு காண் கோ³வின்தா³,
எட்ரைக்கும் ஏள்’ ஏள்’ பிறவிக்கும், உன் தன்னோடு³
உட்ரோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்‍வோம்,
மட்ரை நம் காமங்கள³் மாட்ரேலோரெம்பா³வாய் ॥ 29 ॥

3௦. பாஶுரம்
வங்க³க்கட³ல் கடை³ன்த³ மாத³வனை கேஶவனை,
திங்கள³் திருமுக³த்து ச்செயிளை’யார் ஶென்றிறைஞ்ஜி,
அங்க³ப்பறை கொண்ட³வாட்ரை, அணிபுது³வை
பைங்க³மலத் தண்‍தெரியல் பட்டர் பிரான் கோதை³ ஶொன்ன,
ஶங்க³ த்தமிள்’ மாலை முப்பது³ம் தப்பாமே,
இங்கு³ இப்பரிஶுறைப்பார் ஈரிரண்டு³ மால்வரைத்தோள்,
ஶெங்க³ன் திருமுக³த்து ச்செல்வ த்திருமாலால்,
எங்கு³ம் திருவருள் பெட்ரு இன்பு³ருவரெம்பா³வாய் ॥ 3௦ ॥

ஶ்ரீ ஆண்டா³ள் திருவடி³கள³ே ஶரணம் ॥