ஆஞ்ஜனேயோ மஹாவீரோ ஹனுமான்மாருதாத்மஜ: ।
தத்வஜ்ஞானப்ரத:³ ஸீதாதே³வீமுத்³ராப்ரதா³யக: ॥ 1 ॥
அஶோகவனிகாச்சே²த்தா ஸர்வமாயாவிப⁴ஞ்ஜன: ।
ஸர்வப³ன்த⁴விமோக்தா ச ரக்ஷோவித்⁴வம்ஸகாரக: ॥ 2 ॥
பரவித்³யாபரீஹார: பரஶௌர்யவினாஶன: ।
பரமன்த்ரனிராகர்தா பரயன்த்ரப்ரபே⁴த³க: ॥ 3 ॥
ஸர்வக்³ரஹவினாஶீ ச பீ⁴மஸேனஸஹாயக்ருத் ।
ஸர்வது³:க²ஹர: ஸர்வலோகசாரீ மனோஜவ: ॥ 4 ॥
பாரிஜாதத்³ருமூலஸ்த:² ஸர்வமன்த்ரஸ்வரூபவான் ।
ஸர்வதன்த்ரஸ்வரூபீ ச ஸர்வயன்த்ராத்மகஸ்ததா² ॥ 5 ॥
கபீஶ்வரோ மஹாகாய: ஸர்வரோக³ஹர: ப்ரபு⁴: ।
ப³லஸித்³தி⁴கர: ஸர்வவித்³யாஸம்பத்ப்ரதா³யக: ॥ 6 ॥
கபிஸேனானாயகஶ்ச ப⁴விஷ்யச்சதுரானந: ।
குமாரப்³ரஹ்மசாரீ ச ரத்னகுண்ட³லதீ³ப்திமான் ॥ 7 ॥
ஸஞ்சலத்³வாலஸன்னத்³த⁴லம்ப³மானஶிகோ²ஜ்ஜ்வல: ।
க³ன்த⁴ர்வவித்³யாதத்த்வஜ்ஞோ மஹாப³லபராக்ரம: ॥ 8 ॥
காராக்³ருஹவிமோக்தா ச ஶ்ருங்க³லாப³ன்த⁴மோசக: ।
ஸாக³ரோத்தாரக: ப்ராஜ்ஞோ ராமதூ³த: ப்ரதாபவான் ॥ 9 ॥
வானர: கேஸரிஸுத: ஸீதாஶோகனிவாரக: ।
அஞ்ஜனாக³ர்ப⁴ஸம்பூ⁴தோ பா³லார்கஸத்³ருஶானந: ॥ 1௦ ॥
விபீ⁴ஷணப்ரியகரோ த³ஶக்³ரீவகுலான்தக: ।
லக்ஷ்மணப்ராணதா³தா ச வஜ்ரகாயோ மஹாத்³யுதி: ॥ 11 ॥
சிரஞ்ஜீவீ ராமப⁴க்தோ தை³த்யகார்யவிகா⁴தக: ।
அக்ஷஹன்தா காஞ்சனாப:⁴ பஞ்சவக்த்ரோ மஹாதபா: ॥ 12 ॥
லங்கிணீப⁴ஞ்ஜன: ஶ்ரீமான் ஸிம்ஹிகாப்ராணப⁴ஞ்ஜன: ।
க³ன்த⁴மாத³னஶைலஸ்தோ² லங்காபுரவிதா³ஹக: ॥ 13 ॥
ஸுக்³ரீவஸசிவோ தீ⁴ர: ஶூரோ தை³த்யகுலான்தக: ।
ஸுரார்சிதோ மஹாதேஜா ராமசூடா³மணிப்ரத:³ ॥ 14 ॥
காமரூபீ பிங்க³லாக்ஷோ வார்தி⁴மைனாகபூஜித: ।
கபள³ீக்ருதமார்தாண்ட³மண்ட³லோ விஜிதேன்தி³ர்ய: ॥ 15 ॥
ராமஸுக்³ரீவஸன்தா⁴தா மஹிராவணமர்த³ன: ।
ஸ்ப²டிகாபோ⁴ வாக³தீ⁴ஶோ நவவ்யாக்ருதிபண்டி³த: ॥ 16 ॥
சதுர்பா³ஹுர்தீ³னப³ன்து⁴ர்மஹாத்மா ப⁴க்தவத்ஸல: ।
ஸஞ்ஜீவனநகா³ஹர்தா ஶுசிர்வாக்³மீ த்³ருட⁴வ்ரத: ॥ 17 ॥
காலனேமிப்ரமத²னோ ஹரிமர்கடமர்கட: ।
தா³ன்த: ஶான்த: ப்ரஸன்னாத்மா ஶதகண்ட²மதா³பஹ்ருத் ॥ 18 ॥
யோகீ³ ராமகதா²லோல: ஸீதான்வேஷணபண்டி³த: ।
வஜ்ரத³ம்ஷ்ட்ரோ வஜ்ரனகோ² ருத்³ரவீர்யஸமுத்³ப⁴வ: ॥ 19 ॥
இன்த்³ரஜித்ப்ரஹிதாமோக⁴ப்³ரஹ்மாஸ்த்ரவினிவாரக: ।
பார்த²த்⁴வஜாக்³ரஸம்வாஸீ ஶரபஞ்ஜரபே⁴த³க: ॥ 2௦ ॥
த³ஶபா³ஹுர்லோர்கபூஜ்யோ ஜாம்ப³வத்ப்ரீதிவர்த⁴ன: ।
ஸீதாஸமேதஶ்ரீராமபாத³ஸேவாது⁴ரன்த⁴ர: ॥ 21 ॥
இத்யேவம் ஶ்ரீஹனுமதோ நாம்னாமஷ்டோத்தரம் ஶதம் ।
ய: படே²ச்ச்²ருணுயான்னித்யம் ஸர்வான்காமானவாப்னுயாத் ॥ 22 ॥