ராக³ம்: மோஹனம் (மேளகர்த 28, ஹரிகாம்போ⁴ஜி ஜன்யராக³ம்)
ஸ்வர ஸ்தா²னா:: ஷட்³ஜம், சதுஶ்ருதி ருஷப⁴ம், அன்தர கா³ன்தா⁴ரம், பஞ்சமம், சதுஶ்ருதி தை⁴வதம்
ஆரோஹண: ஸ . ரி2 . க3³ . . ப . த2³ . . ஸ’
அவரோஹண: ஸ’ . . த2³ . ப . . க3³ . ரி2 . ஸ
தாளம்: சதுஸ்ர ஜாதி ரூபக தாளம்
அங்கா³:: 1 த்⁴ருதம் (2 கால) + 1 லகு⁴ (4 கால)
ரூபகர்த: அப்பய்ய தீ³க்ஷிதார்
பா⁴ஷா: ஸம்ஸ்க்ருதம்
ஸாஹித்யம்
வர வீணா ம்ருது³ பாணி
வன ருஹ லோசன ராணீ
ஸுருசிர ப³ம்ப³ர வேணீ
ஸுரனுத கள்யாணீ
நிருபம ஶுப⁴கு³ண லோலா
நிரத ஜயாப்ரத³ ஶீலா
வரதா³ப்ரிய ரங்க³னாயகி
வாஞ்சி²த ப²ல தா³யகி
ஸரஸீஜாஸன ஜனநீ
ஜய ஜய ஜய
(வர வீணா)
ஸ்வரா:
க³ | க³ | । | ப | , | ப | , | ॥ | த³ | ப | । | ஸ’ | , | ஸ’ | , | ॥ |
வ | ர | । | வீ | – | ணா | – | ॥ | ம்ரு | து³ | ॥ | பா | – | ணி | – | ॥ |
ரி’ | ஸ | । | த³ | த³ | ப | , | ॥ | த³ | ப | । | க³ | க³ | ரி | , | ॥ |
வ | ந | । | ரு | ஹ | லோ | – | ॥ | ச | ந | । | ரா | – | ணீ | – | ॥ |
க³ | ப | । | த³ | ஸ’ | த³ | , | ॥ | த³ | ப | । | க³ | க³ | ரி | , | ॥ |
ஸு | ரு | । | சி | ர | ப³ம் | – | ॥ | ப³ | ர | । | வே | – | ணீ | – | ॥ |
க³ | க³ | । | த³ | ப | க³ | , | ॥ | ப | க³ | । | க³ | ரி | ஸ | , | ॥ |
ஸு | ர | । | நு | த | கள் | – | ॥ | யா | – | ॥ | – | – | ணீ | – | ॥ |
க³ | க³ | । | க³ | க³ | ரி | க³ | ॥ | ப | க³ | । | ப | , | ப | , | ॥ |
நி | ரு | । | ப | ம | ஶு | ப⁴ | ॥ | கு³ | ண | ॥ | லோ | – | லா | – | ॥ |
க³ | க³ | । | த³ | ப | த³ | , | ॥ | த³ | ப | । | ஸ’ | , | ஸ’ | , | ॥ |
நி | ர | । | த | ஜ | யா | – | ॥ | ப்ர | த³ | । | ஶீ | – | லா | – | ॥ |
த³ | க’³ | । | ரி’ | ரி’ | ஸ’ | ஸ’ | ॥ | த³ | ஸ’ | । | த³ | த³ | த³ | ப | ॥ |
வ | ர | । | தா³ | – | ப்ரி | ய | ॥ | ரம் | க³ | । | நா | – | ய | கி | ॥ |
க³ | ப | । | த³ | ஸ’ | த³ | ப | ॥ | த³ | ப | । | க³ | க³ | ரி | ஸ | ॥ |
வாம் | – | । | சி² | த | ப² | ல | ॥ | தா³ | – | । | – | – | ய | கி | ॥ |
ஸ | க³ | । | க³ | , | க³ | , | ॥ | க³ | ரி | । | ப | க³ | ரி | . | ॥ |
ஸ | ர | । | ஸி | – | ஜா | – | ॥ | ஸ | ந | । | ஜ | ந | நீ | – | ॥ |
ஸ | ரி | । | ஸ | க³ | ரி | ஸ | ॥ |
ஜ | ய | । | ஜ | ய | ஜ | ய | ॥ |