ராக³ம்: ஆனந்த³பை⁴ரவி (மேளகர்த 2, நடபை⁴ரவி)
ஆரோஹண: ஸ க2³ ரி2 க2³ ம1 ப த2³ ப ஸ’ (ஷட்³ஜம், ஸாதா⁴ரண கா³ன்தா⁴ரம், சதுஶ்ருதி ருஷப⁴ம், ஸாதா⁴ரண கா³ன்தா⁴ரம், ஶுத்³த⁴ மத்⁴யமம், பஞ்சமம், சதுஶ்ருதி தை⁴வதம், பஞ்சமம், ஷட்³ஜம்)
அவரோஹண: ஸ’ . நி2 த2³ . ப . ம1 . க2³ ரி2 . ஸ (ஷட்³ஜம், கைஶிகீ நிஷாத³ம், சதுஶ்ருதி தை⁴வதம், பஞ்சமம், ஶுத்³த⁴ மத்⁴யமம், ஸாதா⁴ரண கா³ன்தா⁴ரம், சதுஶ்ருதி ருஷப⁴ம், ஷட்³ஜம்)

தாளம்: சதுஸ்ர ஜாதி த்ரிபுட தாளம் (ஆதி³)
அங்கா³:: 1 லகு⁴ (4 கால) + 1 த்⁴ருதம் (2 கால) + 1 த்⁴ருதம் (2 கால)

ரூபகர்த: புரன்த⁴ர தா³ஸ
பா⁴ஷா: ஸம்ஸ்க்ருதம்

ஸாஹித்யம்
கமல ஸுலோசன விமல ல தாடாகினி
மராள கா³மினி கரி ஹர மத்⁴யே
பி³ம்பா³-ஆனந விது³ மண்ட³லரே
சன்த³ன குங்கும ஸங்கலித
பரிமள கஸ்தூரி திலகத⁴ரே ரே
ஜாஜி ஸைய கச குச க⁴ன ஜக-³
நாம்போ⁴ஜ மராள கா³மினி
கரிஹர மத்⁴யே பி³ம்பா³னந
விது³ மண்ட³லரே

ஸ்வரா:

நி    த³    நி    ஸ’    ।     ஸ’    ,     ।     நி    ஸ’    ॥    
க ம ல ஸு । லோ – । ச ந ॥
க’³   ரி’   ஸ’    நி    ।     நி    த³    ।     ப     ம     ॥    
வி ம ல த । டா – । கி நி ॥
ப     ப     ப     த³    ।     நி    த³    ।     ப     ம     ॥    
ம ரா – ள । க³ – । மி நி ॥
ம     ப     ம     ப     ।     க³    ரி    ।     ஸ     ,     ॥    
க ரி ஹ ர । ம – । த்⁴யே – ॥
ஸ     ,     நி@   ,     ।     ஸ     க³    ।     க³    ம     ॥    
பி³ம் – பா³ – । – – । ந ந ॥
க³    ம     ப     ம     ।     க³    ரி    ।     ஸ     ,     ॥    
வி து³ மம் – । த³ ல । ரே – ॥
ப     ,     ம     க³    ।     ம     ,     ।     க³    ரி    ॥    
சம் – த³ ந । கும் – । கு ம ॥
க³    ,     ரி    நி@   ।     ஸ     ,     ।     ஸ     ,     ॥    
ஸம் – க லி । தா – । – – ॥
ப     ப     ம     க³    ।     ம     ம     ।     க³    ரி    ॥    
ப ரி ம ள । க – । ஸ்தூ ரி ॥
க³    க³    ரி    நி@   ।     ஸ     ,     ।     ஸ     ,     ॥    
தி ல க த⁴ । ரே – । ரே – ॥
ஸ     க³    ரி    க³    ।     ம     க³    ।     ம     ,     ॥    
ஜா – – ஜி । ஶய் – । யா – ॥
ப     நி    த³    நி    ।     ப     த³    ।     நி    ஸ’    ॥    
க ச கு ச । க⁴ ந । ஜ க³ ॥
க’³   ரி’   ஸ’    நி    ।     நி    த³    ।     ப     ம     ॥    
நம் – – – । போ³ – । – ஜ ॥
ப     ப     ப     த³    ।     நி    த³    ।     ப     ம     ॥    
ம ரா – ள । கா³ – । மி நி ॥
ம     ப     ம     ப     ।     க³    ரி    ।     ஸ     ,     ॥    
க ரி ஹ ர । ம – । த்⁴யே – ॥
ஸ     ,     நி@   ,     ।     ஸ     க³    ।     க³    ம     ॥    
பி³ம் – பா³ – । – – । ந ந ॥
க³    ம     ப     ம     ।     க³    ரி    ।     ஸ     ,     ॥    
வி து³ மண் – । ட³ ல । ரே – ॥